சென்னை: இயக்குநர் ஏஆர் முருகதாஸ் -சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் எஸ்கே 23 படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்ஜோடியாக ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். மோகன்லால், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக
