சென்னை: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை அப்பா ரோல் மகன் ரோல் என டபுள் ஆக்ஷனில் நடிக்க வைக்க தான் விரும்பவில்லை என இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். மேலும், சமீரா ரெட்டி நடித்த மேக்னா கதாபாத்திரத்தில் தன்னுடைய முதல் தேர்வு தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் அந்த பிரபல நடிகை தான்
