டெல்லி: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய சிவில் சர்வீஸ் (முதன்மை) தேர்வுகள் ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு கால […]
