டில்லி நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 23 ஆம் தேதியே நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் […]
