சென்னை: நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள சூதுகவ்வும் 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாக போகிறது. அதற்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கத் தொடங்கி விட்டார். சூதுகவ்வும் படத்தைத் தொடர்ந்து கலகலப்பு 3 படத்திலும் நடிக்கப் போவதை உறுதி செய்துள்ளார் சிவா. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்றும்
