சென்னை: நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற படம் சூது கவ்வும். எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை சிவி குமார் தயாரித்திருந்தார். இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கருணாகரன் உள்ளிட்டவர்கள்
