போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்யை தொடங்கியுள்ளனர். இந்த மசூதி அமைந்துள்ள இடம் சரஸ்வதி கோயிலுக்கு சொந்தமானது என்று இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, இந்த ஆய்வு தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தில் இஸ்லாமியர்கள்
Source Link
