டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவித்து நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆனால், சமீபத்தில் 2 ஆணையர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் […]
