கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு நேரில் அழைத்து சென்று என்ஐஏ விசாரணை!

கோவை:  கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை கோவைக்கு  அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள், அங்கு சில இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மற்றம்  தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கடந்த 2022-ம் ஆண்டு  அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள  சங்கமேஸ்வரர் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அந்த காரை ஓட்டி வந்த முபின் என்பவர்  உயிரிழந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.