Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
