மாலே: இத்தனை காலம் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த மாலத்தீவு அதிபர் முய்ஸு திடீரென தனது டோனை மாற்றி இருக்கிறார். இதற்கான காரணம் என்ன.. மாலத்தீவு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவுகள் கூட்டம் தான் மாலத்தீவு.. இது குட்டி நாடாக இருந்தாலும் இந்தியப்
Source Link
