Actor Jayam Ravi: தடைகளை உடைத்து வெளியான ஜீனி.. வெளியானது ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அவரது இறைவன் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. கடந்த ஆண்டில் மல்டி ஸ்டார் படமாக இயக்குனர் மணிரத்னம் டைரக்ஷனில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.