சென்னை: எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை, வேலூரில் நான் தான் ஜெயிப்பேன். பிரிச்சு மெய்ந்து எல்லா வாக்குக்களையும் வாக்குவதற்குத்தான் இங்கே வந்து இருக்கிறேன் என்று இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல
