சிவகார்த்திகேயனுக்கு என்று ஸ்பெஷல் இடம் எல்லாம் இல்லை.. அட்டாக் செய்த பிரபலம்

சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக கருதப்பட்ட விஜய் சேதுபதியும் தற்போது ஹிந்திவரை சென்றுவிட்டதாலும்; விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாலும் அடுத்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனே என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் திருப்பூர் சுப்ரமணியம் சிவகார்த்திகேயன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.