ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம் என வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக பேசினார். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். […]
