மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இன்று காலை நடைபெற்ற பஸ்ம ஆரத்தியின் போது கோயில் கருவறையில் மஹாகாளேஷ்வர் சிலை மீது பூசாரிகளும் பக்தர்களும் வண்ணப் பொடிகளை தூவி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது கோயில் பூஜாரி ஒருவர் ஆரத்தி காட்டிய நிலையில் வண்ணப் பொடி […]
