சென்னை: தமிழ் சினிமாவின் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. சிலருக்கு வயது ஏற ஏற வாய்ப்பு குறையும் ஆனால், திரிஷாவிற்கு மட்டும்,வயசு ஏறவே ஏறதா என்று அனைவரும் பார்த்து பொறமை கொள்ளும் அளவிற்கு அதே அழகுடன் இருக்கிறார். அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், இந்தி படத்திற்கு நடிக்காததற்கான
