மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் போட்டியிடும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தொகுதி என்பது திமுகவில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு
Source Link
