பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பெங்களூருவில் இது குறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும், நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு பொய் சொல்வதாகவும் கூறினார். முதல்வர் சித்தராமையா இதற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய […]
