சென்னை: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், மயிலாடுதுறை தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நிலையில், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்களிடையே […]
