மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவித்துள்ளது. மேலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சுதா யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான்
Source Link
