சென்னை: தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைக்கு பயனர்கள் ஜூன் வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் பெண்களை கவரும் வகையில், திமுக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலில், சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் […]
