கோவை: லோக்சபா தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாதவர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை பாராளுமன்ற தொகுதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அண்ணாமலை இன்று […]
