சென்னை: நடிகை விசித்ரா கவுண்டணிக்கு வணக்கம் வைக்காததால், வந்த பிரச்சனை குறித்த அண்மையில் பேட்டி ஒன்றில் இருந்தார். இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், கவுண்டமணி அப்படி செய்யக்கூடி ஆள் தான், பெரிய நடிகர் மரியாதை தரவில்லை என்றால், இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்றார். போர்க்கொடி படத்தின் மூலம்
