சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க அது அபிராமி இல்லை என்று தெரிந்து நிம்மதி அடைகிறான், உடனே தீபாவிற்கு போன் செய்து அதுஅம்மா,இல்ல அம்மா எங்கையோ நிம்மதியா இருக்காங்க என்று சொல்கிறார். உடனே தீபா நான் வேண்டிய கடவுள்
