லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தந்தையின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து தற்போது உ.பி.யில் ஆளும் பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 1980களில் இருந்து நிழல் உலக
Source Link
