சென்னை: கனியார் மூர் பள்ளி கலவரம் விவகாரம் தொடர்பான விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் நடைபெற்றது. அரசியல் கட்சியினர், சில அமைப்பினர், 2022ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் அதை […]
