karthikeya sivasenathipathy exposed Annamalai’s drama: அண்ணாமலை சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரியாக உள்ளார் என விமர்சித்துள்ளார் திமுகவின் அயலக நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி. அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
