டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. இதில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பவை அடங்கிய பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. பாஜக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பிரதமர் மோடி, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும், இந்தியாவைத் துண்டுத் துண்டாக உடைக்கும் […]
