நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களில் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம், அருண்குமார் இயக்கத்தில் ரிலீசாகி மாஸ் காட்டியது. இந்த படத்தில் சித்தார்த்திற்கும் அவரது அண்ணன் மகளுக்குமான நெகிழ்ச்சிப் பிணைப்பு கதைக்களமாக அமைந்திருந்தது உண்மை சம்பவங்களின்
