ஐதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேவா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகரும் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிதி திரட்டுவதில் பவன் கல்யாண் மும்முரமாக உள்ளார். இந்நிலையில் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது தம்பி பவன் கல்யாணின் ஜன […]
