சென்னை பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை ஆர்த்தி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள் மனோரமா, கோவை சரளா,வித்யுலேகா, ஜாங்கிரி மதுமிதா போன்ற அனைவரையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வரிசையில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். ஆர்த்தி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். நடிகர் கணேஷ் என்பவரை ஆர்த்தி திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த […]
