கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடுஅரசின் இந்த நடவடிக்கை கேலிக்குரியதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதன்படி, கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் அந்த பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். பிரசாரதின்போது, நேற்று (திங்கட்கிழமை) […]
