காந்தி நகர்: மட்டன் சமோசா என்றுதான் விற்பனை செய்தார்களாம்.. கடைசியில் பார்த்தால், மொத்த கும்பலும் இப்போது போலீசில் சிக்கியிருக்கிறது. குஜராத் மாநிலம், வதோராவில் உள்ளது சிப்வாட் என்ற பகுதி.. இங்கு ஹுசைனி சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பகுதியிலேயே இந்த சமோசா கடை மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், இந்த கடைக்கு
Source Link
