Maharashtra, Lok Sabha Election 2024: மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட்-பகிர்வு ஒப்பந்தம் ஆனது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் தாக்கரேவின் சேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
