சமயபுரம் நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக வெற்றி பெற வேண்டி அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்கினிச்சட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பிறகு கஞ்சா கருப்பு செய்தியாளரிடம், ”எடப்பாடி பழனிச்சாமி ஐயாவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற […]
