டெல்லி மத்தியப் பிரதேச மாநிலம் பிடல் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல், ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.எனவே அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 26 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் […]
