நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் நேரம்: 2h 14m இயக்கம்: ஆனந்த் ரவிச்சந்திரன் சென்னை: ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் படம் வெளியாகிறது என்பதே அவருக்கு மிகப்பெரிய நெகட்டிவிட்டியை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே போல ரசிகர்களை கஷ்டப்படுத்திய
