நெல்லை: நெல்லையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நெல்லையில் திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்ததும் ராகுல் காந்தி செய்த செயல் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம்
Source Link
