நெல்லை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் பிரசாரம் செய்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் மாநிலம் எங்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். நெல்லையில் ராகுல் காந்தியை தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி […]
