சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சூழலில் இந்த மாதத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து லோகேஷ்
