சென்னை: நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். 65 வயதான சாயாஜி ஷிண்டே மாரடைப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 99 சதவிகிதம் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த சூழலில் அவருக்கு அறுவை
