சென்னை: சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் இவர், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் குழந்தை இல்லாயானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பாக்யராஜ் எழுதி
