சென்னை: ரெடின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகராக இருந்துவருகிறார். அடிப்படையில் நடன கலைஞரான அவர் இப்போது ஏகப்பட்ட படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் அவர். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க
