செங்கல்பட்டு: 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.. அந்தவகையில் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
Source Link
