புதுடில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குர்றம் சாட்டி உள்ளார் கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முதல்வர்மான பகவந்த் […]
