சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா மற்றும் ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது இவர் தனது மகன் தேவ் சினிமாவில் நடிப்பது குறித்து
