சென்னை: தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மிக மிக கொடூரமாக வெப்ப அலை வீசும் என்றும், பல மாவட்டங்களில் 104 டிகிரியை தாண்டி அனல் வீசும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு, கோடை காலம் தொடங்கியது முதல், வெப்ப அலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதைய சூழலே அக்னி நட்சத்திரம் வெயிலை தாண்டும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பாண்டு […]
