காயம் அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் – 'வாரிசு' ராஜு

'தில் ராஜு' என்றால் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரியும், 'வாரிசு' ராஜு என்றால்தான் தமிழ் ரசிகர்களுக்கத் தெரியும். விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்தவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. அவரது தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படம் இந்த வாரம் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பத்திரியைளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more

April month movies: ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் படங்கள்.. அட ஜிவி பிரகாஷ் படங்கள் 2 ரிலீசாகுதா!

சென்னை: 2024ம் ஆண்டு துவங்கி அதற்குள் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய 70க்கும் மேற்ப்பட்ட படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் சில படங்களே அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின்

பேட்டிங் வரிசையில் 8-வது இடம் அவருக்கானதல்ல – தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து

புதுடெல்லி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3-வது போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு தோனி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் 192 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 3, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 8-வது வரிசையில் களமிறங்கிய … Read more

“மக்களை ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளை படைத்தவர் ஸ்டாலின்” – இபிஎஸ் சாடல் @ ராணிப்பேட்டை 

ராணிப்பேட்டை: “தமிழகத்தில் இதற்கு முன் ஒரு காவல் துறை டிஜிபி இருந்தார் சைலேந்திர பாபு. அவர் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ஆபரேஷன் 2.O, 3.O என்று ஓ போட்டுக் கொண்டே, ரிட்டையர்ட் ஆகி சென்றுவிட்டார். கஞ்சா ஆபரேஷன் என்றுகூறி ஒரு டிஜிபி எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகத்தில் நடக்காத நாளே கிடையாது” என்று ராணிப்பேட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

“தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் கூறுகிறார்” – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பொய் கூறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு நாளும் பாசாங்குத்தனத்தின் புதிய உச்சத்தைத் தொடுகிறார்; நேர்மையின்மையின் புதிய வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் பொய் கூறி இருக்கிறார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட … Read more

பாஜக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி : சி பி ஐ குற்றச்சாட்டு

சென்னை பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயல்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பா.ஜ.க.வும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இன்று … Read more

கவுதம் மேனனின் கனவுப்படம் 'துப்பறியும் ஆனந்த்'

காதல் படங்களாகட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும் தனக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியல் படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். அதனால் இவரது படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படமும் அப்படி ஒரு ஸ்டைலிசான ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் அந்த படம் வெளியாகவும் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் … Read more

பொண்டாட்டி கால்ல பட்டுனு விழுந்துடுவேன்.. விஜய் ஆண்டனியின் கலகல பேட்டி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத ரொமாண்டிக் காமெடி ஜானர் திரைப்படமான ரோமியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தனது மனைவி குறித்து பல விஷயத்தை

FY ’24ல் 7.77 லட்சம் கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் இந்தியா | Automobile Tamilan

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில்  7,20,565 யூனிட்டுகளுடன் ஒப்பீடுகையில் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் ஹூண்டாய் 2023-2024 ஆம் நிதியாண்டில்  6,14,721 யூனிட்டுகளும், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 5,67,546 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சந்தையில் 2022-23 நிதியாண்டில் 1,53, 019 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்து 1,63,155 யூனிட்டுகளாக … Read more

“மக்களை திசை திருப்புகிறது பாஜக” – கனிமொழி எம்.பி அடுக்கிய குற்றச்சாட்டுகள்

திருநெல்வேலி: “ஒருபக்கம் பிரதமருக்கு திடீரென்று தமிழ்ப் பாசம் வந்துவிட்டது. மறுபக்கம் அண்ணாமலையோ தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். அந்தப் போராட்டத்தைப் பிஞ்சு போன செருப்புக்குச் சமம் என்று கூறுகிறார்” என்று கனிமொழி எம்.பி சாடியுள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து வள்ளியூரில் கனிமொழி எம்.பி.பேசுகையில், “வரக்கூடிய தேர்தல் என்பது எப்போதும் நாம் சந்திக்கின்ற தேர்தல் போல் இல்லை. இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவில் … Read more