சென்னை: காமெடி காட்சிகள், ஆங்காங்கே கவர்ச்சி தூரல்கள் இவை கலந்த கலாட்டா மசாலா படங்கள்தான் சுந்தர்.சி ட்ரேட் மார்க். இது மட்டும் போதாது என, சமீப காலமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட மசாலாதான் பேய் ஜானர். இந்த மூன்றும் சேர்ந்த கலவையாக வந்த, அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பை தந்த நிலையில்
